Categories
மாநில செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பின்…. இன்று முதல் மீண்டும்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!!!

12 வருடங்களுக்கு பிறகு மதுரை டூ தேனி முன்பதிவில்லா தினசரி ரயில்கள் சேவை வரும் 27ஆம் தேதி முதல் தொடங்க படுவதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது அதன்படி. இடையேயான பயணிகள் ரயில் சேவையானது 8:30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்கள் வழியாக 9.35 மணிக்கு தேனி சென்றடையும். மறு மார்க்கமாக தேனியிலிருந்து மாலை 6.15 க்கு புறப்படும் ரயிலானது உசிலம்பட்டி வழியாக இரவு 7.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் […]

Categories
உலக செய்திகள்

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை…. வசமாக சிக்கிக் கொண்ட இந்திய வம்சாவளி மருத்துவர்….!!

ஸ்காட்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இந்த மருந்துவரின் பெயர் கிருஷ்ணா சிங் ஆகும். இவருக்கு வயது 72 ஆகிறது.  இந்த மருத்துவர் வடக்கு லனர்க்‌ஷைரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1983- 2018 ஆம் ஆண்டு வரையில் தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்துள்ள பெண் நோயாளிகளிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்தல், அசிங்கமாக பேசுதல், முத்தமிடுதல் போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

ஆறாத ரணம்… பயங்கரவாதிகளின் கொடூரம்… 166 பேர்… 12 ம் ஆண்டு நினைவு தினம்..!!

இன்று மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து 12வது ஆண்டு நினைவு நாள். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம் ஏற்படுத்திய காயம் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஆறாத வடுவாக உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்து தாஜ் ஓட்டல். நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய தினம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக ஊடுருவி […]

Categories

Tech |