சென்னை, கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர்களான பிரகாஷ், விஜயகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வேலுமணி முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி ஆகியோரும் முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், பொறியாளராக இருந்த புகழேந்தி வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை சுகாதார அதிகாரி செந்தில்நாதன் மேலும் சில அதிகாரிகள் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. […]
