Categories
அரசியல்

ப்ரோ கபடி 9வது சீசன்…. 12 அணிகளின் கேப்டன், பயிற்சியாளர்கள்…. இதோ முழு பட்டியல்…..!!!

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேச முழுவதும் உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் […]

Categories

Tech |