11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், பிளஸ் ஒன் தேர்வு 600 மதிப்பெண்களுக்கும் கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள் என்று அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]
