ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் டிரக் மற்றும் ஜீப் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் இன்று ஒரு காரில் ஜோத்பூர் நகரின் அருகே இருக்கும் பாபா ராம்டியோ ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமம் வழியாக வந்தபோது எதிராக […]
