சிறைச்சாலையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தெற்கு பகுதியில் உள்ள ஈகுவடா நகரின் குயாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதை பொருள், கடத்தல் போன்ற பல்வேறு பயங்கர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்குள் இரு குழுவாக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் […]
