Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை ஆட்டி படைக்கும் ‘ராய்’ புயல்….. கடும் சேதமடைந்த நகர்கள்…. 112 பேர் பலியான சோகம்….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் உருவாகி, அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 121 கிலோ மீட்டரிலிருந்து 168 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று பலமாக வீசுகிறது. எனவே, இப்புயல் சமீபத்திய வருடங்களில் அந்நாட்டை தாக்கிய மிக பயங்கரமான புயலாக பார்க்கப்படுகிறது. 2 நாட்களாக தொடர்ந்து ராய் புயல் வீசியதில், மரங்கள் நூற்றுக்கணக்கில் வேரோடு சாய்ந்திருக்கிறது. மின் கம்பங்கள் சரிந்ததோடு, […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் வெள்ளம்… 30,000 பேர் பாதிப்பு… 112 பேர் பலி…!!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 112 பேர் பலியாகியுள்ளனர். அசாமின் வடக்கு பகுதியிலும் பிஸ்வந்த், பக்சா போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது.  லக்கிம்பூரில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தி்ன் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அசாமில் வெள்ளத்தால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கோரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் லக்கிம்பூரில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. […]

Categories

Tech |