கேரள மாநிலத்தில் 110 வயதான பாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்ற நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் முதியவர்கள் சிறுவர்களை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த முதியவர்கள் கூட சமீபத்தில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதிசயங்களும் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில், மலப்புரம் […]
