வன்முறைக்கு ஆளாகி பெண்கள் கொல்லப்படுவதை தடுக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று ஜெஸ் பிலிப்ஸ் கூறியுள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் ஜெஸ் பிலிப்ஸ். இவர் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மகளிர் விழாவில் பங்கேற்ற இவர் கடந்த ஆண்டில் மட்டும் வன்முறைக்கு ஆளாகி ஆண்களால் கொல்லப்பட்ட 110 பெண்களின் பெயர்களை வாசித்து அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது நாம் நாட்டில் […]
