மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் 11 வயது சிறுமி மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது அலைபேசியை பழுதுபார்ப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, தனது 21 வயது தோழியை சந்தித்து அவர்களுடன் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளம்பெண் சிறுமியை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து வந்து அந்த இளைஞருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். 20 மற்றும் 21 வயது இளைஞர்களால் சிறுமி துன்புறுத்தப்பட்டார். […]
