தன்னைவிட 11 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொள்ளக் கூறி பெண் ஒருவர் வற்புறுத்தியதால் அந்த இளைஞன் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். டெல்லியை சேர்ந்த சாஹிப் கான் என்பவரின் மனைவி ஹீனா. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுமித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை விட பதினொரு வயது இளையவர். ஹீனா சுமித் குமாரிடம் தான் தன் கணவனை விட்டு வந்து விடுவதாகவும், நீ என்னை […]
