துபாய்க்கு, பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்ற தாயின் அஸ்தியுடன் விமானத்திலிருந்து இறங்கிய 11 மாத குழந்தையை அவருடைய தந்தை கட்டி அணைத்துக் கொஞ்சிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலவன் மற்றும் பாரதி என்ற தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளார்கள். இதனையடுத்து பாரதி துபாயில் பணிப்பெண் வேலை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றுள்ளார். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பின் காரணத்தால் பாரதி இந்தியா […]
