தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் சில மாணவர்கள் தோல்வி அடைந்த காரணத்தினால் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இதுவரை 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு மன ரீதியாக கலந்தாய்வு அளிக்க […]
