ஐக்கிய அரபு நாட்டில் ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த நபருக்கு, புற்றுநோய் கட்டி உருவானதால் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் அதனை அகற்றியுள்ளனர். ஐக்கிய அரபு நாட்டில் வசிக்கும் அலி ஷம்சி என்ற 60 வயது நபருக்கு பிறவியிலேயே ஒரு சிறுநீரகம் தான் இருந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி உருவானது. எனவே என்ன செய்வது? என்று மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர். அதன் பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியிருக்கும் சிறுநீரகத்தை […]
