மாலத்தீவு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாலத்தீவின் தலைநகரான மாலேவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமே எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் இந்தியர் ஆவார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தானது மற்றொரு இடத்திலும் ஏற்பட்டுள்ளது என்பது […]
