மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசு மனித உரிமை மீறலில் அத்துமீறி ஈடுபட்ட 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடையினை விதித்திருக்கின்றது. உய்குர் மக்களினை கொடுமை செய்த காரணத்திற்காக அமெரிக்க அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உய்குர் மக்கள் அனைவரையும் சிறையில் அடைத்தும், கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், அவர்களின் அனுமதி இல்லாமல் தனி தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பது போன்ற அத்துமீறல்களை சீன அரசானது செய்து […]
