தமிழகத்தில் புயல் காரணமாக 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை […]
