உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலக நாடுகள் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தீவிரமாக வந்த கொரோனா தொற்று மக்களை உலுக்கி எடுத்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகள் முழுவதும், பெரிய இழப்பை சந்திக்க வைத்தது. தற்போதுதான் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பிறகு கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதையடுத்து டெல்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி […]
