இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணம். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. பல்வேறு சரிபார்ப்பு களுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டிருக்கும். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் வாங்கும் வசதியும் தற்போது உள்ளது. இவ்வாறு பணம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு […]
