குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கில் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. அவர்கள் 15 ஆண்டு காலம் சிறையில் கழித்த பிறகு தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனை குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் […]
