Categories
சினிமா தமிழ் சினிமா

“11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்”…. 57 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை….. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி செயல்…..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை நடிகர் விஷால் முன்னின்று நடத்தி வைத்ததோடு […]

Categories

Tech |