தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்.4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தேர்தலில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள […]
