Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2-வது ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பலவஞ்சிபாளையம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை…. நீதி விசாரணை நடத்தனும்…. 1 கோடி கொடுக்கனும்…. கண்டன ஆர்ப்பாட்டம்..!!

ஆத்தூர் விடுதியில் 11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள செங்காட்டு புத்தூரை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தினேஷ். இவர் கடந்த 28- ம் தேதி அன்று ஆத்தூரில் உள்ள  ஆதி திராவிடர் நல விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில்  மாணவரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நேற்று […]

Categories

Tech |