11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மதுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளையும் எழுதினர். இந்த நிலையில் இன்று துணை தேர்வுகளில் மறு […]
