ப்ளே ஸ்டோரில் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் ஜோக்கர் மால்வேர் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக மால்வேர் எனப்படும் வைரஸ் மேம்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மால்வேர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிக்கும் திறன்களைக் கொண்டுள்ளன. அவை தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களையும் கூட […]
