கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் ரக விமானம் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் […]
