மத்தியபிரதேச மாநிலத்தில் வங்கியில் புகுந்த 10 வயது சிறுவன், ரூ 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி ஓன்று உள்ளது. இந்த வங்கியில் இன்று பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி காசாளர் (Bank Cashier) அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போனது. இதனால், அதிர்ச்சியைடைந்து போன வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து […]