ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி 108 ஆன்மீக மந்திரங்களை 24 நிமிடங்களில் உச்சரித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டம் தாரதாபடா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாரதாபடா கிராமத்தை சேர்ந்த பிரபல கல்வியாளரான ராஷ்மி ரஞ்சன் மிஸ்ராவின் பேத்தி டி சாய் ஷ்ரேயான்ஸி ஆவார். இவருக்கு சிறு வயது முதலே வீட்டில் நடைபெறும் வாராந்திர பூஜையின்போது மதப் […]
