நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன் மகனின் காதணி விழாவிற்கு 108 கிடாய் வெட்டி கோவிலில் விருந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உள்ள முடிக்கரை கிராமத்தில் வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் பிரபாகரனின் காதணி விழாவை நடத்தினார். அந்த விழாவில் சீமானின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். மகனின் காதணி விழா நடத்துவதற்கும் குலதெய்வ வழிபாட்டிற்கா வந்தாகவும் 108 கிடாய்கள் வெட்டி […]
