பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக திகழ்கிறது. அங்கு 1, 67,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில், 24,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.. இந்நிலையில் அந்நாட்டில் ஓய்வு […]
