Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 10th படிச்சிருந்தா போதும்….  DRDOவில் 1061 பணியிடங்கள்… டிச.,7 கடைசி தேதி…!!!!

DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும். வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 10th படிச்சிருந்தா போதும்….  DRDOவில் 1061 பணியிடங்கள்…!!!!

Tech |