Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூன்றாம் இலக்க எண்ணை எட்டிய பாதிப்பு… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை பிடித்து தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிங்கம்புணரி, […]

Categories
தேசிய செய்திகள்

காவலர்களை குறிவைக்கும் “கொரோனா”… மேலும் 106 பேருக்கு தொற்று…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று காவலர்களை குறிவைத்து அதிகமாக தாக்கி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இந்தத் தொற்று பெரும்பாலும் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை அதிகம் தாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சென்ற 24 மணி நேரத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை […]

Categories

Tech |