தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 50,463 சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2,749.85 கோடி ரூபாயில் நலத்திட்ட மற்றும் கடன் உதவிகளை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
