அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 105 நபர்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமில் உள்ள 26 மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் பற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண்மை கழகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில், அசாம் மாநிலமானது வெள்ள நீரால் முழுவதுமாக […]
