ரஷ்யாவில் 11 குழந்தைகளுக்கு தாயான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் 11 குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்டினா ஓஸ்டுரக் என்பவர் 23 வயது பெண், இவருக்கு 56 வயதான காலிப் ஓஸ்டுரக் என்ற […]
