தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உயிர் பலிகளும் நடந்துள்ளது. அதன்படி மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 2 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து மாண்டஸ புயலின் காரணமாக மொத்தம் 98 கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இதன் காரணமாக புயலினால் மொத்தம் 6 மனிதர்கள் […]
