பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு விரைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனா குறித்த அச்சம் எதுவும் […]
