தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி_யை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதக்கி வருகின்றது. இதோடு சேர்த்து அனல் காற்றும் சில இடங்களில் வீசுகின்றது. இது குறித்து பல்வேறு கட்டங்களாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே […]
