Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OLX மூலம் ரூ.100 கோடி வரை மோசடி..! ராஜஸ்தான் கும்பல் கைது

பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் OLX ஆப் மூலமாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப் மூலமாக மோசடி நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு ஏராளமான புகார் வந்தன. இது தொடர்பாக கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மோசடி கும்பலை ராஜஸ்தானிலிருந்து செயல்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு உள்ள கிராமத்தில் உலாவிய அவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக நரேஷ் பால் சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ 100 கோடி” சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்த அசுரன்…!!

வெளியான 11 நாட்களில் 100 கோடி வசூல்செய்து  வெற்றி மாறன் கூட்டணி சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் நான்காம் தேதி வெளியான அசுரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் அபார வெற்றியை பெற்றுள்ளது. எந்த ஒரு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் இல்லாமல், எந்த ஒரு பிரமோஷனும் இல்லாமல் சிறப்பு காட்சிகள் இல்லாமல் அசுரன் திரைப்படத்தின் மூலமாக தமிழக மக்களின் மனதை வென்றுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறனுடன் நான்காவது முறையாக கூட்டணி வைத்து நடிகர் தனுஷ் நடித்த […]

Categories

Tech |