ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்த போலீசார் சாலை விதிகளை மீறிய 1,008 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் காவல் உட்கோட்ட பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் 867 பேர் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு சென்றதாக 57 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 5 பேர் […]
