Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலக கோப்பை வென்றது தான் சிறந்த தருணம்!”…. டெண்டுல்கர் சொன்ன அல்டிமேட் கருத்து….!!!!

1000-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட இருப்பது குறித்து டெண்டுல்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, “இந்திய அணி இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா முதல் அணியாக பங்கேற்பது அற்புதமான தருணம் என்று நான் நினைக்கிறேன். நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் இதற்கு காரணமாக இருந்தனர். இதற்கு பங்களிப்பாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இருந்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2011-ல் உலக கோப்பையை கையில் ஏந்தியது சிறந்த தருணம் […]

Categories

Tech |