Categories
மாநில செய்திகள்

“1000 மி.மீ மழை”…. ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்யுமா சென்னை…? தமிழ்நாடு வெதர்மேன் சூப்பர் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையில் நடப்பு பருவமழையானது மொத்தமாக 930 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. ஆனால் இதே காலத்தில் கடந்த 2020-ம் வருடம் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த வருடம் 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. எனவே இந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 மி.மீ மழை…. இம்முறை வரலாற்றை அடைவோமா….? தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய ரிப்போர்ட்….!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை தொடர்பான ஒரு சுவாரசிய தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில் சென்னையில் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த 2021-ம் ஆண்டு 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை […]

Categories

Tech |