சமீபத்தில் வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் வெளியை போன்று எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தனி உரிமை பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் ரீட்ரெசிப்ட் மற்றும் மெசேஜ்களுக்கான புழு டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களை காண்பிக்கும். அதனையும் பயனர்கள் மறைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஆப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இன்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு […]
