சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளதில் அதன்படி சபரிமலை கோயிலில் மண்டல மகர் விளக்கு பூஜை காலங்களில் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் பக்தர்கள் அனைவரும் […]
