தமிழகத்தில் புனித வெள்ளி, ஈஸ்டர் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இந்த வார இறுதியில் 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எடுபுடி அதனால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, 15ஆம் தேதி புனித வெள்ளி […]
