முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது என கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சந்தித்து மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மனு ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சித்தேர்தலானது இன்னும் நான்கு மாதத்தில் வரவுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் […]
