இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இதுவரை ஒளிபரப்பான 15 பிக் பாஸ் சீசன் களையும் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பதினைந்தாவது சீசனை தொகுத்து வழங்க மட்டும் அவருக்கு 350 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 16-வது சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு அதிக சம்பளம் கேட்டிருந்தார். இந்நிலையில் 16வது சீசனை தொகுத்து வழங்க […]
