தமிழக ஊரக சாலைகளை மேம்படுத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக சாலை உட்கட்டமைப்பை நிதியின் கீழ் ஊராக சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியின் கீழ் 4,376 கிமீ சாலை மேம்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி ஊரக உள்ளாட்சி […]
