மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உலகில் பெரும் பணக்காரர்களான பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கினார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, டெக் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலை உருவாகியுள்ளதால் டெஸ்லா, ஆப்பிள், ஃபேஸ்புலக்,. கூகுள்,நெட்பிளிக்ஸ் என முன்னணி […]
