மகாராஷ்டிராவில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். நடிகர் சோனு சூட் கொரோனா காலகட்டத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த குடி பெயர்ந்த தொழிலாளர்கள்,அவர்களது வீட்டிற்கு செல்ல இலவசப் பேருந்து ஏற்பாடு வசதி செய்து கொடுத்ததோடு, தனி விமானம் மூலமாகவும் சிலரை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி ஸ்பெயினில் சிக்கிக் கொண்டிருந்த சென்னை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு விமான வசதியும் செய்து கொடுத்து,வறுமையில் வாடிய விவசாய […]
